உங்களுடைய புறா மிகவும் சோர்வாக உள்ளதா ?

உங்களுடைய புறா சோர்வு மிக்கதாக உள்ளதா ?


அதிகமான புறாக்கள திடீர் என்று, அது எப்பொழுதும் இருக்கும் சுறுசுறுப்பை விட மிகவும் சோர்வு அடைந்து இருக்கும்.

அதட்காக நாம் செய்ய வேண்டியது...

நாம் புறா வளத்துவோராக இருப்பின் நாம்சில அலோபதி மருந்துகளை குடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

நாம் உட்கொள்ளும் மருந்துகள் அனைத்தும் புறாக்களுக்கு கொடுக்கலாம்.

பொதுவாக சளி ஜீரண கோளாறுகள் போன்றவற்றை நாம் நிறுத்த உட்கொள்ளும் மருந்து, புறாக்களுக்கு குடுக்கலாம்.

ஆனால் அதன் அளவு மிகவும் குறைவானதாக இருக்க வேண்டும்.

இப்பொழுது சோர்வை போக்க புறாக்களுக்கு "சப்ட்ரோன்" என்ற மருந்து அளிக்கலாம்.

இதன் விலை 10 மாத்திரைகள் வெறும் 3 ருபாய் மட்டும்தான்.

இதனை தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள், தினம் ஒரு மாத்திரை கொடுத்தால் போதும், இறைவனுடைய கிருபையால் அது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.